ஓகஸ்ட் 23ம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு ஞானசாரவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு வெலிகடை பகுதியில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த விவகாரத்தின் பின்னணியில் இவ்வாறு வெளிநாட்டு பிரயாணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது ஓகஸ்ட் வரை தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment