களனி பகுதியில் அலங்கார ஆபரணங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்தி வந்த நபர் ஒருவர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடாத்தியவர்கள் வழமை போன்று தப்பியோடியுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment