இலங்கையில் பாதுகாப்பு நிலவரம் வழமைக்குத் திரும்பவில்லை, ஆனாலும் சுற்றுலா பிரயாணிகள் எச்சரிக்கையுடன் சென்று வ ருவதில் பாதகம் இல்லையென அறிவித்துள்ளது சீனா.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பல நாடுகள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தன.
இலங்கையோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் சீனா பிரயாணத் தடையை நீக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறான மென்மையான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment