இராஜினாமாவையடுத்து பெரும் நெருக்குதலுக்குள்ளான கபீர் ஹாஷிம் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள அதேவேளை அவரோடு இணைந்து மேலும் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி பிரமுகரான ஹலீமும் தமது அமைச்சுப் பொறுப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.
நேற்றைய தினம் மீண்டும் பதவியேற்பது குறித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக ஆராய்ந்த போதிலும் அக்கூட்டம் தீர்மானமின்றி முடிவுற்றதாக முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா நேற்றைய சோனகர்.கொம் நேரலையில் தெரிவித்திருந்தார்.
எனினும், கபீர் மற்றும் ஹலீம் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
thaayawu seidu ungal otrumaiyai kulaikkadeerhal en thaalmaiyana wendukol
Post a Comment