ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இடையில் இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தடவை கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இதேவேளை, எதிர்வரும் 26ம் திகதி இச்சந்திப்பை மேற்கொள்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment