சியம்பலகஸ்கொட்டுவ, கடுபொதயில் இயங்கி வந்த இரு முஸ்லிம் வர்த்தக நிலையங்களுள் ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்துக்கிடமான முறையில் குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியுள்ள நிலையில், இது திட்டமிட்ட எரியூட்டல் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதேவேளை அருகிலுள்ள கடையொன்றும் சேதமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment