தலாவ, மொரகொட பகுதியில் வேன் - லோறி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்து ஐவர் காயமடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கல்னேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை வேனில் பயணித்த ஏனைய நபர்களும் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் காயமுற்று வைத்தியசாலையில் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment