மகசோன் பலகாய எனும் பெயரில் தீவிரவாத அமைப்பொன்றை நடாத்தி வரும் அமித் வீரசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த வருடம் திகனயில் இடம்பெற்ற வன்முறைகளைத் தூண்டியதன் பின்னணியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த போதிலும், அண்மைய வன்முறைக்கு சில வாரங்கள் முன்னால் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வன்முறைகளின பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் கொழும்பு இணைப்பாளர் பவாசின் விளக்கமறியல் 18ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment