முஸ்லிம் ஆளுனர்கள் இருவரும் பதவி விலகியதையடுத்து தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார் அத்துராலியே ரதன தேரர்.
இரு ஆளுனர்களும் பதவி விலகிய விவகாரத்தை மத்திய மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன ரதன தேரரிடம் தெரிவித்ததையடுத்து உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டுள்ளார்.
இந்நிலையில், ரிசாத் பதியுதீன் விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment