உயிரைக் கொடுத்தாவது இனவாதத்தை ஒழிப்பேன்: ராஜித - sonakar.com

Post Top Ad

Friday, 28 June 2019

உயிரைக் கொடுத்தாவது இனவாதத்தை ஒழிப்பேன்: ராஜித


தன் உயிரைக் கொடுத்தாவது இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை ஒழிக்கப் பாடுபடப்போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.


நாட்டில் இனவாதத்தை வளர்ப்பதில் ஊடகங்களே பெரும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கும் அவர், இதற்கெதிரான தனது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகவும்  இதன் போது தனது உயிரை இழக்க நேரிடினும் கூட கவலையில்லையெனவும் தெரிவிக்கிறார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் போதும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை தாமே வலிந்து தெளிவுபடுத்தி இலகுவான முறையில் ராஜித கேள்விகளை முன் வைக்கின்றமை அவதானிக்கத்தக்கது.

1 comment:

mohammed mawsook said...

You are Grate politician Sir

Post a Comment