சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துக்கள் சேர்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான குருநாகல மருத்துவர் ஷாபிக்கு எதிராக சட்டவிரோத கருத்தடை பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு முறைப்பாடுகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கோரி அக்மீமன பிரதேச சபையின் பெரமுன உறுப்பினரும் பிரதித்தவிசாளருமான ஏ.கே சுகத் குறித்த மருத்துவரின் உருவ பொம்மையை எரித்து புதிய அத்தியாயம் ஒன்றை துவக்கியுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment