பொலன்நறுவ, வெலிகந்த பாடசாலை ஒன்றினருகிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இடத்தில் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்பு சாவடி ஒன்றும் இயங்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்ற அதேவேளை குறித்த கைக்குண்டுகள் வெளிநாட்டு தயாரிப்புகள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகள், பள்ளிவாசல்களில் ஆயுதங்களை மறைத்து வைத்து விட்டு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கி அதனை முஸ்லிம்களின் மேல் சாடும் நிகழ்ச்சி நிரலும் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment