சிங்கள சமூகத்தின் பிறப்பு வீதத்தில் 4 விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
நேரடியாக முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் 2012 காலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிங்கள சிறார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாகவும் முஸ்லிம் சமூகத்தில் அது 4 வீத வளர்ச்சி கண்டுள்ளதாகவும் கம்மன்பில தெரிவிக்கிறார்.
இனவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தொடர்ச்சியில் கம்மன்பில தற்போது சிங்கள சமூகத்தில் சிறுவர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியிட்டு தூண்டலில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment