கம்பஹாவையடுத்து மாத்தறையிலும் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தடை விதித்துள்ளது அங்குள்ள மகா சங்கம்.
இப்பின்னணியில் மங்கள சமரவீர கலந்து கொள்ளும் நிகழ்வுகளை பௌத்த துறவிகள் புறக்கணிப்பார்கள் என மாத்தறை மகா சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமான நாடில்லையென அண்மையில் மங்கள சமரவீர தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே மங்களவுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment