அதிகாலையில் புகுந்து தாக்கிய பிரதேச செயலாளர் கைது - sonakar.com

Post Top Ad

Friday, 21 June 2019

அதிகாலையில் புகுந்து தாக்கிய பிரதேச செயலாளர் கைது


இன்று அதிகாலை 3 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


பிரதேச செயலகத்தில் பணி புரியும் நபர் ஒருவரையே இவ்வாறு தாக்கியிருப்பதாகவும் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment