சிங்கள மக்களின் வாக்குகளிலேயே நாடாளுமன்றுக்குத் தெரிவான கபீர் ஹாஷிம், தானும் கூட்டிணைந்து ராஜினாமா செய்ததன் ஊடாக தீவிரவாதத்தை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் ரதன தேரர்.
இப்பின்னணியில் கேகாலை மக்கள் கபீர் ஹாஷிமுக்கு நல்ல முறையில் பாடம் புகட்டுவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரவுப் ஹக்கீமும் கூட்டு ராஜினாமாவில் இணைந்தது ஊடாக நடு நிலை தவறி விட்டதாகவும் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் அடிப்படை வாதத்தை அனைவருமாக அங்கீகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment