கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க தேதி குறித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியமை சட்டவிரோதம் எனவும் ஜனாதிபதி மேற்கொண்டது தவறான நடவடிக்கையெனவும் பூஜித தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபரில் பிரதமரை மாற்றி, உச்ச நீதிமன்றினால் ஜனாதிபதியின் நடவடிக்கை பிழை காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment