ராஜிதவுக்கு எதிராக 'கூச்சல்': நிகழ்வைக் கை விட்டு வெளியேற்றம் - sonakar.com

Post Top Ad

Friday, 14 June 2019

ராஜிதவுக்கு எதிராக 'கூச்சல்': நிகழ்வைக் கை விட்டு வெளியேற்றம்


நீர்கொழும்பு வைத்தியசாலை நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு மக்கள் எதிர்ப்பினால் நிகழ்வைக் கைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ராஜிதவின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment