சவுதி அரேபியா, UK மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாளை செவ்வாய்க்கிழமை நோன்புப் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியா - மலேசியா - இந்தோனேசியாவில் புதன் கிழமையே பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில மத்திய கிழக்கு நாடுகளின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நாட்டின் சூழ்நிலையில் இம்முறை நோன்புப் பெருநாள் கடினமான மனதுடனேயே உலகளாவில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment