மது மாதவவைக் கைது செய்வதற்கான போதிய ஆதாரங்களில்லையென தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.
அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது மினுவங்கொடயில் மது மாதவ கால்நடையாகச் சென்றமை அவதானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அது போக்குவரத்து நெரிசலின் காரணமறிய தான் இறங்கிச் சென்றதாக மது மாதவ விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment