அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுனர்கள் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியை பதவி நீக்கக் கோரி அத்துராலியே ரதன தேரர் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
தலதா மாளிகை முன்னால் இவ்வாறு அவர் உண்ணாரவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை நேற்றைய தினம் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் திடீர் உண்ணாவிரதத்தில் குதித்து மாலையானதும் முடித்துக் கொண்டார்.
இந்நிலையில், தனது கோரிக்கைகளை முன்நிறுத்தி ரதன தேரர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment