தர்ம சக்கரம் போன்ற உருவப்படம் பொறித்த ஆடை அணிந்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆடை அணிந்து வீதியில் நடமாடியதன் மூலம் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்க முனைந்தார் என மசாஹிமா என அறியப்படும் (47) குறித்த பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சார்பாக சட்டத்தரணி சறூக் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பெண் சார்பாக சட்டத்தரணி சறூக் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment