காலி, கிந்தொட்ட, பாடசாலை வீதியைச் சேர்ந்த சஹாப்தீன் லெப்பை அப்துல் அலீம் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார், மர்ஹும் ஜம்முன் நிசா மற்றும் பாத்திமா பௌசியா ஆகியோரின் அன்புக் கணவரும் முலப்பர், நுலைர், ஜௌபர், நஜீப், இயாஸ் மற்றும் ஹரிசா, பஹரியா, ரமீசா, உனைசா, பரீசா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக.
- M. Jawfar
- M. Jawfar
No comments:
Post a Comment