எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்ரியே போட்டியிட வேண்டும் என கட்சிக்காரர்கள் தெரிவிககின்ற போதிலும் பெரமுன தரப்பு அதனை நிராகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை சென்றும் இரு தரப்பும் இதுவரை முடிவொன்றைக் காணவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment