கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா பதவி விலகியதன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் தென் மாகாண ஆளுனர் ஷான் விஜேலால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கில் தமிழ் ஆளுனர் ஒருவர் அவசியப்படுவதாக நீண்ட காலம் குரல் எழுப்பப்பட்டு வ்நத போதிலும் ஹிஸ்புல்லாஹ்வின் நியமனத்துக்கு மஹிந்த ஆதரவு தமிழ் அரசியல் தரப்பினூடாக பாரிய எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றிடத்தை நிரப்ப ஷான் விஜேலால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment