ஈஸ்டர் தாக்குதல், தேடுதல்களின் போது அமைதியாக இருந்த பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இதனடிப்படையில் தொடர்ந்தும் தினந்தோறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடமட்பெற்று வருவதுடன் அதன் தொடர்ச்சியில் இன்றைய தினம் அநுருத்தகம பகுதியில் 42 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போன்று துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில் எல்பிட்டிய பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment