ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 2289 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Monday, 3 June 2019

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் 2289 பேர் கைது



ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இதுவரை 2289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



இதில் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை 1655 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 200 பேரளவில் விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment