ஜுலை 1ம் திகதி முதல் UNPயின் தேர்தல் பிரச்சாரம் - sonakar.com

Post Top Ad

Friday, 21 June 2019

ஜுலை 1ம் திகதி முதல் UNPயின் தேர்தல் பிரச்சாரம்


எதிர்வரும் ஜுலை மாதம் 1ம் திகதி முதல் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் கட்சி செயலாளர் அகில விராஜ் காரியவசம்.



ராஜித சேனாரத்ன, மு'ஜிபுர் ரஹ்மான், ருவன் விஜேவர்தன மற்றும் அகில உட்பட்ட நால்வர் கொண்ட குழு தேர்தல் பிரச்சாரத்தினை கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் எனவும் அகில மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment