நேற்று வரை ரிசாதுக்கு எதிராக 03 - அசாத் சாலிக்கு எதிராக 01 முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Friday, 7 June 2019

நேற்று வரை ரிசாதுக்கு எதிராக 03 - அசாத் சாலிக்கு எதிராக 01 முறைப்பாடு



முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிசாத் பதியுதீனுக்கு எதிரான முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவிடம் நேற்றிரவு வரை நான்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



அதில் 3 முறைப்பாடுகள் ரிசாத் பதியுதீனுக்கு எதிரானது எனவும் 1 முறைப்பாடு அசாத் சாலிக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இவை தீவிரவாதத்தோடு தொடர்புடையவையில்லையெனவே பொலிஸ் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment