பாதுகாப்புக்கு உத்தரவாதம்: UK - ஐரோப்பிய நாடுகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு - sonakar.com

Post Top Ad

Monday, 27 May 2019

பாதுகாப்புக்கு உத்தரவாதம்: UK - ஐரோப்பிய நாடுகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு



இலங்கையில் தற்போது பாதுகாப்பு முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் பிரயாணத்தடையை நீக்குமாறும் மேற்குலக நாடுகளின் தூதவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்றில் வைத்தே ஜனாதிபதி இவ்வேண்டுகோளை விடுத்துள்ளதுடன் முன்னராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் 40க்கும் அதிகமான வெளிநாட்டவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment