வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேவாவித்தாரன உடனடியாக காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெல்லம்பிட்டியவில் இயங்கி வந்த தொழிற்சாலையொன்றிலிருந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு எதிரான போதிய சாட்சிகள் இல்லாத நிலையில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
எனினும், பொலிசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதியே பிணை வழங்கியதாக குறித்த நபர் நீதிபதிக்கு எதிராக முறையிட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில் இவ்விடமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment