ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் தொடர்ந்தும் தேடல் மற்றும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு படையினர் இன்று தேவிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இரு நபர்களை கைது செய்துள்ளனர்.
56 மற்றும் 48 வயது இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஹ்ரான் குழுவோடு நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவே குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் மேலும் நாடளாவிய தேடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment