அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கையளிக்கப் போவதாக தெரிவிக்கிறது மக்கள் விடுதலை முன்னணி.
ஏலவே ரிசாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வர முயற்சிக்கப்படுகிறது.
ரணில் - மைத்ரி விரிசலின் பின்னணியில் அரசு தொடர்ந்தும் பலவீனமாகவே இருப்பதாக அரசியல் மட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment