சிரிய IS குழுவுடன் நேரடி தொடர்பில் இருந்த சஹ்ரான் கும்பல் - sonakar.com

Post Top Ad

Thursday, 9 May 2019

சிரிய IS குழுவுடன் நேரடி தொடர்பில் இருந்த சஹ்ரான் கும்பல்


ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய சஹ்ரான் குழுவினர் சிரியாவிலிருந்து இயங்கிய ஐ.எஸ் குழுவோடு தொடர்பிலிருந்தமையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



நுவரெலியவில்  தீவிரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணிணியிலிருந்து பெருமளவு தொடர்பாடல் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிபில மற்றும் அளுத்கம பகுதிகளில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிலிருந்து வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment