ஈஸ்டர் தாக்குதலை வழி நடாத்தியதாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாஷிம் இறந்துள்ளமை டி.என்.ஏ பரிசோதனை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வுத் திணைக்களம் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு இதனை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சாய்ந்தமருதில் சஹ்ரானின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment