சஹ்ரானின் டி.என்.ஏ பெறுபேறுகள் நாளை நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்ததாக கருதப்படுகின்ற போதிலும் அதனை உறுதி செய்து கொள்ளும் நிமித்தம் டி.என்.ஏ பகுப்பாய்வு நடாத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாளைய தினம் நீதிமன்றில் முடிவுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment