வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவில் இன்று மாலை 7 மணி முதல் நாளை காலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் தொடர்ந்தும் நிலவும் அச்ச சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமுல்பபுடுத்தப்படுகிறது.
எனினும், பல இடங்களில் பாதுகாப்பு படையினர் முன்னிலையிலேயே வர்த்தக நிலையங்கள், வீடுகள் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment