ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் காயமுற்ற அமெரிக்க பெண் அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதலிலேயே செல்சி டெமின்டா என அறியப்படும் அமெரிக்க வர்த்தக திணைக்கள அதிகாரி காயமுற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment