பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மாணவர்கள் எதிர்ப்பு வெளியிட்ட எதிர்ப்பின் பின்னணியில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களையும் கால வரையறையின்றி மூடுவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வணக்கஸ்தலங்களுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், பல்கலை வளாகத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பில் மாணவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment