பொலிஸ் உளவாளி நாமல் குமார மற்றும் மகசோன் பலகாய அமித் வீரசிங்க ஆகிய இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஹெட்டிகொல வன்முறையின் போது நாமல் குமார அங்கு காணப்பட்டதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை தெல்தெனியவில் வைத்து அமித் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில் தாக்குதல்கள் பாதுகாப்பு படையினரின் முன்னிலையிலேயே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment