நாட்டின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
13ம் திகதி தாக்குதல் அச்சுறுத்தல் நிலவுவதாக நம்பப்படும் நிலையில், பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பிலும் விசனம் வெளியிட்டுள்ள அவர், பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறார்.
மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதறில் சில ஊடகங்கள் திட்டமிட்டு செயற்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலாபத்தில் அசாதாரண சூழ்நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment