வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளுக்கு எதிராக சுற்றுப்புறச் சூழல் நீதிக்கான அமைப்பு தாக்கல் செய்திருக்கும் மனுவின் அடிப்படையில் ஜுலை 31ம் திகதி முதல் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
வில்பத்து வனப்பகுதியை அழித்து அங்கு வீட்டுத் திட்டங்களை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment