நீர்கொழும்பு, பகுதியில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை, சில இடங்களில் இன்னும் பதற்ற நிலை தொடர்வதோடு பெரும்பாலான முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்ற போதிலும் ஆங்காங்கு இனவாத குழுக்கள் ஊடறுக்க முயல்வதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment