பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தான் பங்கேற்கவிருந்த பல நிகழ்வுகளை கோட்டாபே ராஜபக்ச இரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையையடுத்து தனது பிரயாணங்களையும் குறைத்துக் கொண்டுள்ள கோட்டாபே கூட்டங்களில் கலந்து கொள்வதை முற்றாகத் தவிர்த்து வருவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, தற்சமயம் சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபே நாடு திரும்பியதும் வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்வார் எனவும் அவரது தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment