இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லப்படுவது போல் சிங்கள தீவிரவாதமும் வன்முறை ஊடாக வளர்ந்து விட்டது என தெரிவித்துள்ளார் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க.
பல்வேறு ஆளுமைகள் ஊடாக வன்முறைக் கலாச்சாரத்தை முன் வைத்து சிங்கள தீவிரவாதம் வளர்ந்துள்ளதாகவும் அது கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் ரோசி மேலும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் எவ்வழியில் உருவானாலும் அதனை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment