நாரேஹன்பிட்ட பகுதி வீடொன்றிலிருந்து நவீன வகை கூரிய ஆயுதங்கள், இராணுவ சீருடைகள் மற்றும் உபகரணங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை, இடையிடையே பாதாள உலக குழுக்களின் ஆயுதங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை நாடளாவிய ரீதியில் தேடல் நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment