தலையை மறைத்தபடி தனது வார்டுக்குள் வரக்கூடாது என தாயாருடன் சிகிச்சைக்காகச் சென்ற பெண்ணொருவரைத் திட்டி வெளியேற்றிய சம்பவம் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் 8ம் இலக்க வார்டில் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வார்டுக்குப் பொறுப்பான விசேட வைத்தியரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஏலவே, சுகாதார அமைச்சு தெளிவான விளக்கத்தை வழங்கியும் முஸ்லிம் பெண்கள் வைத்தியசாலைகளில் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment