நாடு முழுவதும் ஊரடங்கை அமுல் படுத்துவதற்கான அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரவுள்ளது.
குருநாகலயில் தொடரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தொடர்கின்ற நிலையில், மினுவங்கொட வரை தற்போது வன்முறை பரவியுள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment