
கடவுச்சீட்டுகள் விநியோகிப்பதற்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சாதாரண கடவுச்சீட்டுக்கான கட்டணம் 3500 ரூபா என்பதோடு ஒரு நாள் சேவைக்கு 15,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
2019 வரவு-செலவுத் திட்டத்துக்கமைவாகவே இக்கட்டண உயர்வுகள் இடம்பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment