இரு முஸ்லிம் ஆளுனர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி பதவி நீக்கப்பட வேண்டும் என தெரிவிக்கிறார் அத்துராலியே ரதன தேரர்.
ஏலவே, இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை ஜனாதிபதி இது விடயத்தில் தலையிட்டு குறித்த இருவரது எதிர்காலத்தை பற்றி தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, அத்துராலியே ரதன தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment